சும்மா படி
நான் யோசிச்சுட்டு சும்மா எழுதுறேன்... நீ சும்மா படிச்சுட்டு அப்புறம் யோசி
வியாழன், 25 பிப்ரவரி, 2010
ஆலயம் ஆசிரமம்
பள்ளி உணவு மருத்துவ கூடம்
பணம் பறிப்பினும் தேவை நமக்கு
பல்வகை ஆலயாசிரமும் அவ்வகையே
யார் யார் யார்
யார் இரண்டு
யார் ஒன்று
யார் சூன்யம்
யார் போதைக்கழைத்தார்
யார் போதையில் திளைத்தார்
யாருக்கு என்ன நட்டம்
யார் போதை மறுத்தார்
யார் போதையில் திளைத்தார்
யாருக்கு என்ன நட்டம்
யார் அங்கே வெளியே
யார் இங்கே உள்ளே
யார் எங்கே எங்கே
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)