நிலை மாறுமென
கணித்திருந்தாய்
எதிர்பார்த்திருந்தாய்
காத்திருந்தாய்
நிலை மாறியதும் \
அதிர்ந்தாய்
எரித்தாய்
அர்ப்பணித்தாய்
நிலைமாற்றங்களை
வெறுக்கிறாய்
ஏற்கிறாய்
வேண்டுகிறாய்
கணித்திருந்தாய்
எதிர்பார்த்திருந்தாய்
காத்திருந்தாய்
நிலை மாறியதும் \
அதிர்ந்தாய்
எரித்தாய்
அர்ப்பணித்தாய்
நிலைமாற்றங்களை
வெறுக்கிறாய்
ஏற்கிறாய்
வேண்டுகிறாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக