செவ்வாய், 30 டிசம்பர், 2014

கைப்பிடி

கைப்பிடி கண்டு கைப்பிடித்தல் பெருஞ்சாதனை
கைப்பிடி உறுதியாய் பற்றி கதவு திற

கைப்பிடி கைவிட்டு உள்ளே வா 

கருத்துகள் இல்லை: